பிரதான செய்திகள்

செய்தி


இன்றைய நாள் புகைப்படம்


"தேசிய மறுமலர்ச்சியை நோக்கி" எனும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் 77வது தேசிய சுதந்திர தினம் முப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.