பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளருக்கு பொப்பி மலர் அணிவிப்பு

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேராவினால் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கு இன்று (ஒக்டோபர், 28) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முப்படையினருக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.







செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள சிறுவர்கள் இன மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள் - பாதுகாப்பு செயலாளர்

பல்வேறு இனங்கள் ஒன்றிணைந்து வாழும் எமது நாட்டின் இனங்களுக்கிடையே சமாதானம், சகவாழ்வு மற்றும் ஐக்கியத்துடன் வாழ்வதற்கான தேவை வரலாற்றில் எக்காலத்திலும் இல்லாத வகையில் தற்காலத்தில் மிகத் தீவிரமாக உணரப்படுவதாகவும் நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள சிறுவர்கள் இன மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை இராஜாங்க அமைச்சர் சந்தித்தார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன், சமீபத்தில் இந்தியாயாவில் நடைபெற்ற  “டெப்எக்ஸ்போ 2022” (DefExpo 2022) கண்காட்சியில் போது பல இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்தார்.






செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

யார்ப்பணத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் கரப்பந்து விளையாட்டுப் போட்டி

55 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 552 படையணியின் 1 இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படைப் படை வீரர்களினால் , யாழ் குடாநாட்டில் சிவில்-இராணுவ உறவுகளை மேம்படுத்தும் வகையில் யாழ்பானத்திலுள்ள 7 கிராம சேவை பிரிவுகளுக்குற்பட்ட கரப்பந்து விளையாட்டு வீரர்களுக்கிடையில் கரப்பந்து விளையாட்டுப் சுற்றுப்போட்டியொன்றை அண்மையில் (அக்டோபர் 15-16) ஏற்பாட்டு நடத்தப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோர காவல்படை யினரால் காலிமுகத்திடல் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது

இலங்கை கடலோர காவல்படை கப்பல் சுரக்ஷாவின் 5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அண்மையில் காலி முகத்திடல் கடற்கரையை சுத்தம் செய்ய சிரமதான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

இலங்கை கடற்படை (SLN) ஒரு தொகுதி தலசீமியா நோய்க்கான சிகிச்சை கருவிகளை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் 2022/2023 நேற்று (அக்டோபர் 19) பனாகொடை இராணுவ கன்டோன்மென்ட்டின் உள்ளக விளையாடரங்கில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்ககாவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் திரு. டொனால்ட் லு இன்று (அக். 19) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கைக்கான இலங்கை பயிற்சி நிலையத்தில் மக்கள் பாதுகாப்பு பயிற்சி நிறைவு

குக்குலேகங்காவில் அமைந்துள்ள ஐ.நா சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கைக்கான இலங்கை பயிற்சி நிலையத்தில் 2022 ஒக்டோபர் 10 முதல் 14 வரையிலான காலப்பகுதியில் மக்கள் பாதுகாப்பு பாடநெறி- 2022 யை நடாத்தியது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்கின்றன - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனர்த்த நிவாரணப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பலத்த காற்று பற்றிய அபாய எச்சரிக்கை / மண்சரிவு முன்னெச்சரிக்கை

இன்று (15thவளிமண்டலவியல் திணைக்களம் மூலம் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு பற்றிய அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

'பவர்டி டு ப்ரொஸ்பெரிட்டி' புத்தகம் வெளியீடு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் இன்று (ஒக்டோபர் 13) கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ‘பவர்டி டு ப்ரொஸ்பெரிட்டி’ (வறுமையிலிருந்து செழுமை நோக்கி) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பொறியியல் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான சூழலை எளிதாக்கும் - பாதுகாப்பு செயலாளர்

முப்படை வீரர்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான பணியை செயற்படுத்தி வருகின்றனர், மேலும் முக்கியமாக இராணுவப் பொறியியலாளர்களால் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேசிய அளவிலான திட்டங்களுக்கு அவர்களின் முழு பங்களிப்பையும் வழங்கி வருகின்றனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.