--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி ஜே. சுங் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை இன்று (ஏப்ரல் 20) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் வைத்து சந்தித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஊடக அறிக்கை

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர்களின் கவனத்திற் கொள்ளும் வகையில்  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வினால் அவரது  முகநூலில் இடப்பட்ட  பதிவுக்கு பாதுகாப்பு அமைச்சு பதிலளித்துள்ளது.









செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சினால் 2022 ஏப்ரல் 11ஆம் திகதி
வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, சட்டபூர்வமான சேவை நீடிப்பின்றி அந்த நியமனத்தில் சேவையாற்றுவதக சமூக ஊடக தளங்களில் பொது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் போலியாக புனையப்பட்டு பரப்பப்பட்டு வரும் தகவலை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளரினால் 2022 ஏப்ரல் 11 ஆம் திகதி
மேற்கொள்ளப்பட்ட விஷேட அறிக்கை

மிரிஹானையில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறி சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, அத்தகைய எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.








செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஊடக அறிக்கை

மரியாதைக்குரிய மகா சங்கத்தினர், உட்பட அனைத்து மதத் தலைவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து இலங்கை பிரஜைகளே!


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் இரண்டு இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர்கள் பரிமாற்றம்

இலங்கை விமானப்படை (SLAF) இரண்டு MI-17 ஹெலிகாப்டர்களை மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் (MINUSCA) நடவடிக்கைகளில்  ஈடுபட்டிருக்கும் SLAF விமானப் படை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன்படி  சுழற்சி செயல்முறையின் ஒரு பகுதியாக, அங்கு (MINUSCA)  சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த  மூன்று MI-17 ஹெலிகாப்டர்கள், அதன் செயல்பாட்டுக் காலத்தை சமீபத்தில் முடித்த நிலையில் இலங்கைக்குத் திரும்பியுள்ளன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஊடக அறிக்கை

இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும்  நாட்டுக்குள் நுழைய வில்லை  எனவும் இது தொடர்பில் சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன திட்டவட்டமாக மறுத்துள்ளார்.