Tamil
உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது.
திவுலப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையின் பழுதடைந்திருந்த கோவிட் 19 வார்ட்டின் புனரமைப்புப் பணிகளை இலங்கை இராணுவம் நிறைவு செய்து, வைத்தியசாலை அதிகாரிகளிடம் அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளித்தது.
ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ராணுவப் படைகளின் (அன்சக்) 107வது ஆண்டு நினைவு தினம் நேற்று (ஏப்ரல் 25) ‘ஆஸ்திரேலியா இல்லத்தில்’ நடைபெற்றது.
இலங்கை கடற்படை லாஜிஸ்டிக்ஸ் மாநாடு 2022 திருகோணமலையில் உள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெற்றது.
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) பட்டதாரி கற்கைகள் பீடம் 2022 ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டப்படிப்புகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்தது.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கக்கூடும். வானிலை ஆராச்சி திணைக்களம் இன்று (ஏப்ரல் 22) நண்பகல் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி நாடு முழுவதும் நிலவும் மாலையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும்.
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி ஜே. சுங் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை இன்று (ஏப்ரல் 20) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் வைத்து சந்தித்தார்.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர்களின் கவனத்திற் கொள்ளும் வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வினால் அவரது முகநூலில் இடப்பட்ட பதிவுக்கு பாதுகாப்பு அமைச்சு பதிலளித்துள்ளது.