--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கேர்ணல் திலிப சேரசிங்க எழுதிய 'யுக யுக' புத்தக வெளியீட்டு விழாவில்
பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

இராணுவ பொலிஸ் படையணியின் கேர்ணல் திலிப சேரசிங்க அவர்களினால் எழுப்பட்ட ‘யுக யுக’ எனும் புத்தக வெளியிட்டு விழா நேற்று (பெப்ரவரி. 9) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், இன்று (பெப். 8) இரத்மலானையிலுள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலைதீவு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி
பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

மாலைதீவு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவ வைத்திய படையின் 10 வது குழு தென் சூடானுக்கு

இலங்கை இராணுவ வைத்திய படையணியின் 10 வது குழு தென் சூடான் ஐக்கிய நாட்டின் தரம் – 2 வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்க இன்று (06 பெப்ரவரி) அதிகாலை இலங்கையில் இருந்து புறப்பட்டது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பாதுகாப்பு கலந்துரையாடல்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டு செயல்படும் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பாதுகாப்பு கலந்துரையாடல் இன்று (பெப்ரவரி 07) பொது பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தின் பிரதம அதிகாரி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஹரீந்திர பீரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (பெப்ரவரி 07) அமைச்சு அலுவலகத்தில் சந்தித்தார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாடசாலை மானவர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த கடற்படையினர் உதவி

இலங்கை கடற்படையினரின் சமூக சேவை செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, மதவாச்சி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிளிநொச்சி பாடசாலை மானவர்களுக்கு இராணுவத்தினர் உதவி

இலங்கை இராணுவத்தினரின் சமூக சேவை செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மாணவர்களுக்கு தேவையான காலணிகள் உள்ளிட்டவை அண்மையில் வழங்கப்பட்டன.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தென் சூடான் 9வது இலங்கை பாதுகாப்பு குழு நாடு திரும்பல்

தென் சூடான் நிலை - 02 மருத்துவமனையில் தங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள 9வது இலங்கைப் மருத்துவக் குழுவின் 09 அதிகாரிகள் மற்றும் 43 படையினர் (பெப்ரவரி 05) காலை நாடு திரும்பினர்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரணவிரு சேவா அதிகாரசபையின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்பு

ரணவிரு சேவா அதிகாரசபையின் 10வது தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே (ஓய்வு) 2024 பெப்ரவரி 2ஆம் திகதி கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய பாதுகாப்பு முகாமைத்துவக் கல்லூரியின் பிரதிநிதிகள் குழு
பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இந்திய பாதுகாப்பு முகாமைத்துவக் கல்லூரியின் கொமடோர் சுனில் குமார் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

76 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி
தலைமையில் பெருமையுடன் நடைபெற்றது

76 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் “புதிய தேசம் அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று (04) காலை கொழும்பு காலி முகத்திடலில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் இலங்கை
தேசிய மாணவர் படையினர் பங்கேற்பு

இந்திய தேசிய மாணவர் படையணி பணிப்பாளரின் அழைப்பின் பேரில், இந்தியாவின் புது டில்லியில் அண்மையில் (ஜன. 26) நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் இலங்கை நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை தேசிய மாணவர் படையணியின் ஒரு குழு பங்கேற்றது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய ஆயுத பயிற்சி சிமுலேட்டர் கையளிப்பு

பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஒன்றான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு முழு தானியங்கி ஆயுத பயிற்சி சிமுலேட்டரை அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.