--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையின் "கஜபாகு" கப்பல் "அமான் - 2021" சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பு

பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற "அமான்  2021" சர்வதேச  கடற்படை கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் "கஜபாகு" கப்பல் பங்கேற்றது. இம்மாதம் 12ம் திகதி இடம்பெற்ற இந்த கூட்டுப்பயிற்சியில் கலந்து கொண்ட 45 நாடுகளின் கப்பல்களில் இலங்கை கடற்படையின் "கஜபாகு" கப்பலும்  ஒன்றாகும்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,175 ஆக அதிகரிப்பு

இன்று பெப்ரவரி 18ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 722 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77,905 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் கைகாவளை ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

மீமுரே பிரதேசத்தில் உள்ள கைகாவளை ஆரம்பப் பாடசாலையின் நீண்ட கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இராணுவத்தினர் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை புனரமைக்கும் பணியை அண்மையில் ஆரம்பித்தனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70,428 ஆக அதிகரிப்பு

இன்று பெப்ரவரி 17ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 756 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77,183 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

16 கிலோ கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் பறிமுதல்

யாழ்ப்பாணம், உடுத்துறை, மன்னார், உப்புக்குளம் ஆகிய இடங்களில் நேற்றய தினம்  மேற்கொள்ளப்பட்ட விசேட  சோதனை நடவடிக்கைகளின் போது இலங்கை கடற்படையினரால்  16 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.







செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 69,410 ஆக அதிகரிப்பு

இன்று பெப்ரவரி 16ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 774 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 76,427 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புத்தளவில் இராணுவத்தினர் 900 மரக்கன்றுகள் நடுகை

புத்தள ரஜ மகா விகாரை வளாகத்தில் இலுப்பை, நாகை மற்றும் மருது ஆகிய அறிய 900 மரக்கன்றுகளை இராணுவம் அண்மையில் நடுகை செய்தது



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68,695 ஆக அதிகரிப்பு

இன்று பெப்ரவரி 15 ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 802 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 75,653 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பெல்லன்வில விஹாரை 'அரச மர எல்லை பகுதி'யின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

பெல்லன்வில விஹாரையில் 'அரச மர எல்லை பகுதி' (போதிகர) அபிவிருத்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கெளரவ பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்றது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிநாட்டில் படை பணிகளை நோக்காகக் கொண்டு இராணுவத்தினரால் களமுனை பயிற்சிகள் முன்னெடுப்பு

ஐ.நா அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடவுள்ள இராணுவ பணிக்குழுவுக்கு முன்னாயத்த பயிற்சி அளிக்கும் வகையில் 'ஹர்மட்டன் - 3' என்ற ஆயத்த களமுனை பயிற்சி இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

காக்கை தீவில் ரூ. 3 மில்லியன் பெறுமாதியான மஞ்சள் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டது

மன்னார், காக்கை தீவில் ரூ. 3 மில்லியன் பெறுமாதியான 437 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ ரெஜிமென்ட் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொவிட் 19 பரவல் வழக்கமான கல்வி நடவடிக்கைக்கு சவால் – பாதுகாப்பு செயலாளர்

கொவிட் 19 பரவலானது,  எம்மால் முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கமான கல்வி முறைமைக்கு பெரும்  சவாலாக அமைந்துள்ள இந்த நிலையில் ," வழங்கல் மற்றும் பொருட்கள் முகாமைத்துவ கற்கை” கல்வி நடவடிக்கைகளை வழங்கும் கற்கை நிலையங்களினால் மாணவர்களுக்கான கற்கையினை தகவல் தொழிநுட்பத்தினை  வினைத்திறன் மிக்க முறையில் பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய சவால்களை வெற்றிகொள்ள முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்"  என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு)தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தீகவாபிய அருண' நிதி திரட்டும் திட்டம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைப்பு

தீகவாபி தூபி மறுசீரமைப்பு பணிகளுக்கான நிதி திரட்டும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பிலுள்ள ஸ்ரீ சம்போதி விஹாரையில் இன்று (பெப்ரவரி,12) நடைபெற்றது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் விஷேட அதிதியாக பிரதமரும், புத்தசாசன, மத, கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் கலந்துகொண்டார்.