கிளிநொச்சி செல்வா நகரில் உள்ள கந்தன்குளத்தின் குளக்கட்டில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக குளம் உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர்நோக்கியது. உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர்நோக்கிய குளக்கட்டில் மண் மூட்டைகளை இராணுவத்தினர் அடுக்கி ஏற்படவிருந்த அனர்த்தத்தை தடுத்து நிறுத்தினர்.
பௌத்த போதனைகளை பரப்பும் உன்னத நோக்கில் ஹோமாகமவில் உள்ள விமலஞான விகாரையில் தர்ம சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இலங்கையின் மகாபோதி சங்க தலைவரும், ஜப்பான் மகா சங்க நாயக்க தேரருமான பாணகல உபதிஸ்ஸ தேரர் தலைமையில் நேற்று (ஜனவரி, 21) இடம்பெற்றது.
இன்று ஜனவரி 22ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 887 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 56,075 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Tamil
நாட்டின் அபிவிருத்தி மற்றும் விவசாயத்துறை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் சிவில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் ஈடுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர இன்று (ஜன. 21) தெரிவித்தார்.
இன்று ஜனவரி 21ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 770 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 55,188ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
73ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் இம்முறையும் சிறந்த முறையில் நடத்த தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலை தடுக்கும் வகையில் முன்னணியிலிருந்து செயற்படும் முப்படைவீரர்களது செயற்பாடுகளை பாராட்டி இரண்டு கொரிய நிறுவனங்களினால், முககவசங்கள் மற்றும் ரேபிட் ரெபிட் எண்டிஜென் டெஸ்ட் பரிசோதனை பொருட்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
அவசர காலங்களில் தேவைப்படும் இரத்த மாதிரிகளின் இருப்புக்களை நிரப்புவதற்காக சிகிரியாவில் உள்ள விமானப்படை வீரர்கள் அண்மையில் இரத்ததானம் செய்தனர்.
பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் புதிய பணிப்பாளராக கேர்ணல் சந்திம குமாரசிங்க பாதுகாப்பு அமைச்சிலுள்ள தனது அலுவலகத்தில் (ஜன. 19) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கை இராணுவத்தின் 57ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இராணுவ தலைமையகத்தில் நேற்று (ஜன. 18) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தியா, வான் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இந்திரா எம்.கே.- II ராடார் உதிரிபாகங்களை இலங்கை விமானப்படைக்கு வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு இலங்கை இராணுவத்தின் 9ஆவது காலாற்படை ரெஜிமண்டினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீPடு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.