பாதுகாப்பு செய்திகள்







செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் மேலும் மரக்கன்றுகள் நடுகை

இராணுவத்தினரால்  அண்மையில் இரணைமடு நீர்த்தேக்கத்தின் கரையோரங்களைச் சுற்றி அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நடுகை செய்யப்பட்டது. கிளிநொச்சியில் 7,500 அரிய வகை மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டத்திற்கமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,251 ஆக உயர்வு

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 403 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 44,773ஆக  அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு  மையம் தெரிவித்துள்ளது.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அக்குரேகொட, பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதிக்கு பாதுகாப்புச் செயலாளர் கண்காணிப்பு விஜயம்

அக்குரேகொடவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதியின் தற்போததைய நிலைமைகள் குறித்து ஆராய  பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று காலை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36,154ஆக உயர்வு

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 557 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43,855 ஆக  அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு  மையம் தெரிவித்துள்ளது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

துருக்கி தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான துருக்கி தூதுவர் அதிமேதகு டெமெட் செகெர்சியோகுளு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்த அமைச்சிலிருந்து ‘வினைத்திறனான குடிமக்களை’ உருவாக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – பாதுகாப்புச் செயலாளர்

சமய அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவமளித்து   பாதுகாப்பு அமைச்சு இன்று புத்தாண்டு தினத்தை கொண்டாடியது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தென் கடற்பரப்பில் போதைப் பொருட்ளுடன் 04 சந்தேக நபர்ககள் கடற்படையினரால் கைது

தொடந்துவ கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 05 கிலோ மற்றும் 945 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 02 கிலோ மற்றும் 47 கிராம் ஹெரோயின் மற்றும் 03 கிராம் கேரளா கஞ்சாவுடன் 04 சந்தேக நபர்களை கைது செய்ததாக  கடற்படை தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,328 ஆக உயர்வு

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 597 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆக  அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு  மையம் தெரிவித்துள்ளது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஆயுதம் ஏந்த எவருக்கும் அனுமதியில்லை – பாதுகாப்புச் செயலாளர்

பிரிவினைவாதத்திற்கோ தீவிரவாதத்திற்கோ ஒருபோதும்  இடமில்லை என்றும் அடுத்த ஆண்டு முதல்  இது போன்ற முயற்சிகளை தடுக்க மேலும்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக  பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (31, 2020) தெரிவித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கும், உறுதியுடன் முன்னேறுவதற்கும் எம்மை ஊக்குவிக்கின்றது. எனவே, 2021 ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம்.