பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான 410 பேர் குணமடைவு

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 473 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 22,500 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவால் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை  இன்று (27) சந்தித்தார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

இலங்கை வந்துள்ள மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை  இன்று சந்தித்தார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கொழும்பு வருகை

இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு கடல்சார் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் பொருட்டு மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி இன்றைய தினம் கொழும்புக்கு வந்தடைந்தார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்பு வருகை

இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு கடல்சார் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவால் கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

35வது பொலிஸ் மா அதிபராக சந்தன விக்ரமசிங்க நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சந்தன விக்ரமசிங்க 35வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளர். அவர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இன்று பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

வடமேல் கடற்படை கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது புத்தளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு 1067 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளான 15,815 பேர் குணமடைவு

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 559 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 22,027 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் ஏற்பாட்டில் இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுகிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4 வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு மாநாடு 2020, நவம்பர் 27-28 திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர பதவிப்பிரமாணம்

ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரவை அந்தஸ்துள்ள புதிய அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான 485 பேர் குணமடைவு

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 502 போர் புதிதாக அடையாளம் காணப் பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 21,460 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

காடழிப்பைக் கட்டுப்படுத்த விமானப்படையினரால் வான்வழி கண்காணிப்பு - பாதுகாப்பு செயலாளர்

சட்டவிரோத காடழிப்பு பெருமளவில்  பரவாலாக இடம்பெற்று வருவது தொடர்பாக கவலை வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இவ்வாறான  முயற்சிகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றை அடையாளங் கண்டு காடழிப்பு இடம்பெறுவதை தடுத்து நிறுத்துவது  தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவித்தார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

“நிவர்” சூறாவளி தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “நிவர்” சூறாவளியானது நேற்று 2330 மணிக்கு காங்கேசந்துறை கரைக்கு கிழக்காக ஏறத்தாழ 230 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

7,467 பீசிஆர் பரிசோதனைகள் நோற்று முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 458 பேர் நேற்றைய தினம்  அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டினல் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  20,967ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலை கரைக்குக் கிழக்காக ஏறத்தாழ 280 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

330 கிலோ கிராம் சட்டவிரோத உலர்ந்த மஞ்சள் படையினரால் கைப்பற்றப்பட்டது

பேசாலையில் இருந்து  உப்புக்குளம் நோக்கின் பயணித்த வாகனம் ஒன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 330 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை  வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள  இராணுவத்தின் 11வது  பீரங்கி படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

10,679 பீசிஆர் பரிசோதனைகள் நோற்று முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 337 பேர் நேற்றைய தினம்  அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டினல் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  20,507 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்து சமுத்திரத்தில் இதுவரை இல்லாதவாறு இலங்கை பெரும் பங்கு வகிக்கும் - பாதுகாப்புச் செயலாளர்

கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் முக்கிய "கடல் வழி" தொடர்புகளை இந்து சமுத்திரமானது ஏழு கடல்களின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இந்து சமுத்திரத்தின் ஒரு கூறாக உள்ள இலங்கை, இந்து சமுத்திரத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது என்பது வெளிப்படையான உண்மையாகும் என குறிப்பிட்டார்.