--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக 9 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவுக்குமிடையிலான சம்பிரதாயபூர்வமான சந்திப்பு, பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனிமைப்படுத்தப்பட்டோர்களுக்காக விஷேட வாக்கெடுப்பு நிலையங்கள் - தேர்தல் ஆணைக்குழு

தனிமைபடுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் அல்லது சுய தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோர் தமது வாக்குகளை அளிக்கும் வகையில் நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அல்லது விஷேட வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்றது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி உறுதியளிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாக்கப்படுவர் என உறுதியளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,இதற்கு தேவையான அனைக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பொறுப்பை இலங்கை இராணுவம் ஏற்பு

அடுத்த வருடம் முதல் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பொறுப்பை இலங்கை இராணுவம் ஏற்றுள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரியாவிடை சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராவோ பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகர் மரியாதை நிமித்தமாக குறித்த சந்திப்பை மேற்கொண்டார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

24வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலு​கேதென்ன கடமை ஏற்பு

இலங்கை கடற்படையின் 24வது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலு​கேதென்ன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று நட்சத்திர தரத்தைக் கொண்ட வைஸ் அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்ட அவர், இலங்கை கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் தொடர்பாக பதிவிடும் தவறான தகவல்களை அரசு மறுக்கிறது

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில்  எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலன்புரி திட்டத்தின் ஒரு பகுதியாக திம்புலாகல கெகுலுவெல பிரதேசத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

எமது காலத்து போர் வீரர்........

இலங்கை இராணுவத்தின் 6வது சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவில் சேவையாற்றிய ‘ஹஸலக காமினி’ என அறியப்படும் கோப்ரல் காமினி குலரத்ன, இருபத்தி ஒன்பது வருடங்களுக்கு முன்னர் தாய் நாட்டுக்காக தனதுயிரை தியாகம் செய்த பெருமைக்குரிய படைவீரராவார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஜப்பான் நிதி உதவி

இலங்கை பொலிஸாரின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை திறனை மேம்படுத்த ரூ. 340 மில்லியன் நிதி உதவி வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஓய்வுபெற்றுச்செல்லும் கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச்செல்லும் கடற்படை தளபதி அட்மிரல் பியால் டீ சில்வா பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு ) கமல் குணரத்தனவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (ஜூலை, 14) சந்தித்தார்.   

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1981 ஆக அதிகரிப்பு : தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,646 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 1,981 ஆக அதிகரித்துள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரியாவிடை பெறும் கடற்படைத் தளபதி முன்மாதிரியான சேவைக்கான உதாரண புருஷர் - பாதுகாப்பு செயலாளர்

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வலுவான தலைமைதத்துவத்தின் கீழ்  நாட்டின் கடற்பிராந்தியத்தில் இடம்பெற்ற பாரியளவிலான  போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க முடிந்ததாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2020 பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

இவ்வருட பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (ஜூலை, 13) ஆரம்பிக்கப்பட்டு எதிர் வரும் 17ஆம் திகதிவரை இடம்பெற உள்ளது.