--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மெளஸாகல மண்சரிவினால் ஏற்பட்ட போக்குவத்து தடைகளை அகற்றும் பணிகளில் இராணுவத்தினர்

நுவரெலிய,மெளஸாகல, மோகினி எல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தடைப்பட்ட போக்குவரத்து தடைகளை அகற்றும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் 19 வது தேசிய பாதுகாப்பு படைப் பிரிவு வீரர்கள் ஈடுபட்டனர்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பேஸ்புக் விருந்துபசாரம்: 20 இளைஞர்கள் கைது

பேஸ்புக் நண்பர்களின் விருந்துபசார நிகழ்வு ஒன்றில் போதைப்பொருள் பாவித்ததன் பேரில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட 20 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2, 579 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2,579 ஆக அதிகரித்துள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் 13 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு

முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை களணி ரஜமகா விகாரையில் இடம்பெற்ற வைபவத்தின்போது, இலங்கையின் 13வது பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலன்புரி திட்டத்தின் ஒரு பகுதியாக பனாம பிரதேசத்தில் உள்ள புராண போதிருக்காராம விஹாரையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெலிகடை சிறைச்சாலையில் விரைவில் 15 அடி உயரமுள்ள புதிய வேலி

வெலிகடை சிறைச்சாலையில் 15 அடி உயரமுள்ள புதிய பாதுகாப்பு வேலி அமைக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

லெப்டினென்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் 28 வது ஆண்டு நினைவுதினம்:

இலங்கையர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் மாபெரும் ஒரு வீரனாக இலங்கையின் வரலாற்று ஏடுகளில் பொன்னான எழுத்துக்களில் எழுதப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, 28 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் (ஆகஸ்ட், 08) வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

பெய்ரூட் வெடிப்பு சம்பவம் காரணமாக காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மிதக்கும் சேதக்கட்டுப்பாட்டு மாதிரி அமைப்பு கடற்படையினரால் அறிமுகம்

திருகோணமலை கடற்படைத் தளத்தில் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக அதிவேக தாக்குதல் படகிற்கான சேதங்களை பழுது பார்க்கும் புதிய வடிவிலான சேதகட்டுப்பாட்டு தளம் ஒன்றினை இலங்கை கடற்படை அறிமுகப்படுத்தியுள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் பத்து இலங்கையர்களுக்கு காயம்

பெய்ரூட் வெடிப்பு சம்பவம் காரணமாக காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் பதிவு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் இனங்காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்கள்  மொத்த எண்ணிக்கை 2,839 ஆக பதிவாகியது.

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் அமைதியான முறையில் நிறைவு

இலங்கையின் 9வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.