--> -->

பாதுகாப்பு செய்திகள்


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடமைக்கப்பால் தம் திறமையை வெளிக்காட்டிய நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு பணப்பரிசு

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன  கடமை நேரத்தில் தமது திறமையை சிறப்பாக செயல்படுத்திய நான்கு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவிலியன் ஒருவருக்கும் பணப்பரிசு உட்பட பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி வைத்துள்ளார்.   

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையில் இருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதாக பாதுகாப்பு செயலாளர் உறுதியளிப்பு

ஊழல் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் என்பவற்றினூடாக பாதாள உலக குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற்படும் மற்றும் உதவி புரியும் சிறைச்சாலை, சட்ட அமலாக்க மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

171 இலங்கையர்கள் லெபனானிலிருந்து தாயகம் வருகை

லெபனான் பேரூட்நகரிலிருந்து 171 இலங்கையர்கள் இன்றைய (26)  தினம் தாயகம் திரும்பியுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பில் கப்பம் கோரிய ஐவர் கைது

கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பகுதியில் கப்பம்கோரல் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த ஐவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்த சந்தேக நபர் கைது

பூகொடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குறுந்தூர துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த 41 வயது சந்தேகநபர் ஒருவரை பூகொடை போலீசார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 26) ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதாள உலக போதைப்பொருள் வியாபாரி பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி

பாதாள உலக போதைபொருள் வியாபாரியான ரன்கொத் படிகே சஞ்சீவ சம்பத் என அழைக்கப்படும் கெடவளபிட்டிய சம்பத் கம்பஹா பகுதியில் பொலீஸார் இன்று காலை (ஜூன் 26) மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மக்கள் நலன் கருதி கடற்படையினரால் நடமாடும் பற்சிகிச்சை பிரிவி ஆரம்பிப்பு

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டீ சில்வா அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய  இலங்கை கடற்படை உயர்தரம் வாய்ந்த நடமாடும் பற்சிகிச்சை பிரிவி ஒன்றை வைபவரீதியாக இன்று (ஜூன், 25) ஆரம்பித்துள்ளது.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சீ எஸ் டீ கைவிடப்பட்ட 500 வீடுகளை தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றியமைப்பு

சிவில் பாதுகாப்பு திணைக்களம் அம்பாறை தீகவாபிய பிரதேசத்தில் கைவிடப்பட்ட 500 வீடுகளை புதிய தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றும் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக அதன் ஊடக பணிப்பாளர் கேணல். நிலந்த ரத்னசிங்ஹ இன்று (ஜூன் 25)   தெரிவித்தார்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ரணவிரு சேவா அதிகாரசபை படை வீரரின் மகனுக்கு கிரிக்கட் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

நாட்டுக்காக தனதுயிரை தியாகம் செய்த படை வீரரின் மகனுடைய விளையாட்டு திறமைகளை மேலும் ஆர்வமூட்டும் வகையில் ஒரு தொகை கிரிக்கட் விளையாட்டு உபகரணங்களை ரணவிரு சேவா அதிகாரசபை அன்பளிப்பு செய்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரதம சிறைச்சாலை அதிகாரிகள் ஆறுபேர் புதிதாக நியமனம் பெற்ற அதேவேளை , 19 அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சிறைச்சாலை சேவைகளின் தேவைகருதி உடனடியாக செயற்படும் வண்ணம் 19 சிறைச்சாலை அதிகாரிகள் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ள  அதேவேளை, பிரதம சிறைச்சாலை அதிகாரிகள் ஆறுபேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8,400 க்கும் அதிகமன சந்தேகநபர்கள் கைது

இம்மாதம் (ஜூன்) 06ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ்  ரக போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாற்றுடன் தொடர்புடைய சுமார் 8,400 க்கும் அதிகமன சந்தேகநபர்களை  பொலிஸார் கைது செய்துள்ளனர். 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வாழைச்சேனை காகித ஆளையை மீளமைக்க கடற்படை ஒத்துழைப்பு

அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அமைய இலங்கை கடற்படை  மட்டக்களப்பில் அமைந்துள்ள வாழைச்சேனை காகித தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை தொர்டந்தும் வழங்குவதுடன் அதன்  பெருமையை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க உள்ளதாகவு  கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன்ட் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

154 இலங்கையர்கள் லண்டனிலிருந்து தாயகம் வருகை

லண்டனிலிருந்து 154 இலங்கையர்கள் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் யூ எல் 504 இலக்க இலங்கை எயாலைன்ஸ் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய கடமை நேர முகாமையாளர் ஜனித் விதானபத்திறன தெரிவித்தார்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிப்பு

யாழ் பாதுகாப்பு படையினரால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு வீடு கோப்பாய் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பத்திடம் நேற்றையதினம் (ஜூன்,23) கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய முக்கியஸ்தர் விஷேட அதிரடிப்படையினரால் கைது

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கும்பல் ஒன்றின்  முக்கியஸ்தர்  ஒருவர் விஷேட அதிரடிப்படையினரால்  செவ்வாய்க்கிழமையன்று (ஜூன், 23) கைது செய்யப்பட்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய மூவர் கைது

தெஹிவளை, முகத்துவாரம் மற்றும் முல்லேரியா பகுதிகளில் வெவ்வேறாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது  தம்வசம் போதைப்பொருள் வைத்திருந்ததன்பேரில்   மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

துப்பாக்கியுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறுந்தூர துப்பாக்கியுடன் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மல்லாவி பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த சந்தேக நபர் தம்வசம் வைத்திருந்த துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இடுகம கொவிட் – 19 நிதியத்தின் மீதி ரூபா 1, 392 மில்லியனையும் தாண்டுகிறது

'இடுகம' கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு நேற்றுடன் (ஜூன், 23) மீதி 1,392 மில்லியனாக அதிகரித்துள்ளது.