புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை இன்று (நவம்பர், 20) பொறுப்பேற்றுக்கொண்டார்.
Tamil
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதி (இராணுவ பாதுகாப்பு கட்டிடத்தொகுதி) நாளை (நவம்பர் 08) திறக்கப்படவுள்ளது.
இலங்கை கடற்படையின் பத்தாவது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடான “கோல் டயலொக் - 2019” இன்று (ஒக்டோபர், 21) ஆரம்பமானது.
இன்று காலை (ஒக்டோபர்,16) கம்பஹா மிரிஸ்வத்த, கெப்பெடிபொல மகாவித்தியாலயம் மற்றும் முகத்துவாரம் மட்டக்குளி புனித மரியாள் தேவாலயம் ஆகியவற்றுக்கு அருகாமையில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக போலியான தகவல்கள் பரவிவருகின்றன.
இலங்கை இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிறைவு தின பிரதான நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் நேற்றுக் காலை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
சீன இணையவெளி நிர்வாக பிரதி அமைச்சர் கௌரவ யாங் சியாஓவெய் அவர்களின் தலைமயிலான அதிதிகள் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை நேற்று (ஒக்டோபர். 09) சந்தித்தனர்.
விமானப்படயின் எம்ஐ 17 ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி இலங்கை விமானப்படையினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கடல்சார்ந்த பகுதிகளில் உருவகப்படுத்தப்பட்ட தேடல் நடவடிக்கையை கடந்த திங்கள்கிழமையன்று (ஒக்டோபர், 07) மேற்கொண்டனர்.
விஷேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் 76வது அடிப்படை பயிற்சிநெறி பூர்த்தி செய்து வெளியேறும் விஷேட அதிரடிப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வு இன்று (ஒக்டோபர், 05) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மொரட்டுவ ரவட்டவட்ட பிரதேசத்தின் 404 இலக்கம் கொண்ட கைவிடப்பட்ட காணி ஒன்றிலிருந்து பயன்படுத்தப்படாத மூன்று கைக்குண்டுகள் இன்று மாலை (ஒக்டோபர், 04) மீட்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் அதி மேதகு திரு. ஹான்ஸ்பீட்டர் மொக் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஒக்டோபர், 02 ) சந்தித்தார்.
ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையில் இருதரப்பு இராணுவ கூட்டுறவு தொடர்பான சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று நேற்று (ஒக்டோபர், 01) இடம்பெற்றது.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பிரதானி திரு. சரத் தாஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.
அண்மையில் இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடுசெய்திருந்த விஷேட கண் சிகிச்சை முகாம் நிகழ்வில் சுமார் 300 க்கும் அதிகமான பார்வைக் குறைபாடுடைய பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.
தற்போது இடம்பெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” நடவடிக்கையின் ஒரு பகுதியாக படையினர், பயங்கரவாதிகளின் போதைப்பொருள் விநியோக இடங்களை சோதனை செய்யும் பல ஒத்திகை நடவடிக்கைகள் நேற்று (செப்டம்பர்,19) இடம்பெற்றது.
அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (செப்டம்பர், 18) சந்தித்தனர்.
போர்வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் அங்கத்தவர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், இவ் அங்கத்தவ குழுவினர் மகா சங்க உறுப்பினர் வண.
கொழும்பு -9 தெமட்டகொடை, மஹவில வீதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடிப்பு சம்பவம் ஒன்று (செப்டம்பர் ,15) இடம்பெற்றுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” இன் ஒரு பகுதியான களமுனை போர் பயிற்சி நடவடிக்கைகள் கொழும்பில் நேற்று (செப்டம்பர், 13) இடம்பெற்றது.
தற்போது இடம்பெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒத்திகை போர் பயிற்சி நடவடிக்கைகள் வியாழக்கிழமை (செப்டம்பர், 12) இடம்பெற்றுள்ளது.
பயிற்சி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டு தாயகத்திலிருந்து பயணமான இரண்டு கடற்படைக் கப்பல்களும் இவ்வார இறுதியில் (செப்டம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்தன.
தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாகவும் இடம்பெறும் ‘பனைமர படைப்பாற்றல்- 2019’ புத்தாக்க கண்காட்சி யாழ், வீரசிங்கம் மண்டபத்தில் இம்மாதம் 04ம் மற்றும் 05ம் திகதிகளில் நடைபெற்றது.
தற்போது இடம்பெற்றுவரும் “நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2019” களமுனை போர் பயிற்சி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கண்டி கடெம்பே பகுதியில் ஒத்திகை போர் பயிற்சி வார இறுதி நாட்களில் முன்னெடுக்கப்பட்டது.
நிறுவங்களுக்கிடையிலான முதலாவது சர்வதேச மதிப்பீட்டு அணி செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ‘பொக்ஸ் ஹில் செஸ் பீஸ்டா 2019’ நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை தியதலாவயிலுள்ள சினோ - லங்கா நட்புறவு கேட்போர்கூடத்தில் (நெலும் பொகுன) இடம்பெற்ற பிரமாண்டமான விருது வழங்கும் நிகழ்வுடன் நிறைவு பெற்றது.
'சொமுத்ர அவிஜான்' எனும் பங்களாதேஷ் கடற்படைக்கப்பல் நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று (செப்டம்பர், 07) கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்தது.