இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே டப்டப்வீ ஆர் டப்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 54ஆவது பிரதம அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகால விதிமுறைகள் நீட்டிக்கப்படமாட்டாது,
புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் எல்எச்எஸ்சீ சவேந்திர சில்வா டப்டப்வி ஆர்டப்பி ஆர்எஸ்பி வீஎஸ்வீ யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி அவர்கள், இராணுவ தலைமையகத்தில் இன்று (ஆகஸ்ட், 21) இடம்பெற்ற வைபவத்தின் போது தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேற்கண்ட நியமனத்தைத் தொடர்ந்து தோன்றிய கருத்துகள் தொடர்பில் பின்வருவன அவதானிக்கப்படுகின்றது:
இலங்கை இராணுவத்திலிருந்து விடை பெற்றுச் செல்லும் 22 ஆவது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி முதல் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஜெனரல் பதவிக்கு பதவியுயர்த்தப்பட்டார்.
இலங்கையின் 23வது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி கிறிஷ்ணபுரத்தில் படையினர் கட்டுப்பாட்டில் இருந்த 23.5 ஏக்கர் அரச அனுமதிபெற்ற கட்டிடங்களை உள்ளடக்கிய காணியானது, நல்லெண்ண மற்றும் நல்லிணக்க நோக்கத்துடன் படையினரால் கடந்த வியாழன் 15 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது.
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் அதிமேதகு திருமதி ஜோஅன்ன கெம்கர்ஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (அகஸ்ட், 07) சந்தித்தார்.
கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட், 05) ஆரம்பமான வருடாந்த எசல பெரஹெர கலாச்சார நிகழ்வுகளின் மூன்றாவது நாள் இன்றாகும் (ஆகஸ்ட், 07).
2019ஆம் ஆண்டிற்கான வருடாந்த ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இம்மாத இறுதியில் (ஆகஸ்ட்) ஆரம்பமாக உள்ளது. இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இரண்டு நாட்கள் இடம்பெற உள்ள இம்மாநாடு 29ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதி நிறைவடையுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.