நிகழ்வுகள்
ஐ.நா சபையின் சர்வதேச அமைதி தின விழாவில் முல்லைத்தீவு தளபதி
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கெளரவ கேகே மஸ்தான் அவர்களுடன் இணைந்து உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர மண்டபத்தில் வியாழக்கிழமை (செப். 21) நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைதி தின விழாவில் பிரதம அதிதியா கலந்து கொண்டார்.
விமானப்படை பணியாளர்களுடனான சந்திப்பில் அரசாங்க பிரதிநிதிகள் பங்கேற்பு
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஷெஹான் சேமசிங்க ஆகியோர் நேற்று (09 மார்ச் 2023) இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி
கற்கைகள் பீடத்தில் இ - நூலக சேவைகள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அண்மையில் பட்டதாரி கற்கைகள் பீட வளாகத்தில் இ - நூலக சேவைகள் பிரிவு ஒன்றினை ஆரம்பித்தது.
கடலோர காவற்படை யினால் காங்கேசன்துறை துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு முகங்கொடுத்தல் பயிற்சி
இலங்கை கடலோர காவல்படையின் பிராந்திய நடமாடும் பயிற்சிக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ‘எண்ணெய் கசிவு முகங்கொடுத்தல் பயிற்சி பட்டறை’.
புதிய தாதியார் இளங்கலை பட்டதாரிகள் பதவியேற்பு விழா
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் 35 மற்றும் 36 வது ஆட்சேர்ப்பு தாதியர் இளங்கலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு , கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி, 04), பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்தில் நடைபெற்றது.
அநகாரிக தர்மபாலவின் பணியை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை
பௌத்த போதனைகளை பரப்பும் உன்னத நோக்கில் ஹோமாகமவில் உள்ள விமலஞான விகாரையில் தர்ம சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இலங்கையின் மகாபோதி சங்க தலைவரும், ஜப்பான் மகா சங்க நாயக்க தேரருமான பாணகல உபதிஸ்ஸ தேரர் தலைமையில் நேற்று (ஜனவரி, 21) இடம்பெற்றது.