செய்திகள்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய கடற்படை பிரதம அதிகாரி நியமிப்பு

ரியர் அட்மிரல் உப்புல் டி சில்வா இலங்கை கடற்படையின் புதிய கடற்படை பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2022, ஜூன் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடற்படை பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளை தளபதி செயலாளரை சந்திப்பு

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று (ஜூன் 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடல்சார் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட நாடுகடந்த குற்றச்செயல்கள் குறித்து இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா உயர்மட்ட பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை மற்றும் இணையப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ கிலையார் ஓ நீல் இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று (ஜூன் 20) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பல மில்லியன் ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையின் பிடியில்

இலங்கை கடற்படையினர் (SLN) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) 543 கிலோ கேரள கஞ்சாவைக் கைப்பற்றினர். உடப்பு பெரியப்பாடு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டஇருந்த போது இந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை  ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவேனாவின் சம்புத்த ராஜ மண்டபம் தேரர்களின் பாவனைக்கு வழங்கிவைப்பு

பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவேனாவின் புத்தர் பெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ள 'சம்புத்த ராஜ மண்டபம்' பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளின் தலைமையில் பெப்பிலியானவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆலய வளாகத்தில் இன்று காலை கையளிக்கப்பட்டது  (ஜூன் 19).


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினரால் இரத்ததான முகாம் ஏட்பாடு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரைக்கு அமைய அனைத்து கடற்படைக் கட்டளைகளையும் உள்ளடக்கிய தொடர் இரத்ததானப் முகாம்களை இலங்கை கடற்படை ஜூன் 16 அன்று ஏற்பாடு செய்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப்படையின் நகர்ப்புற விவசாய ஊக்குவிப்பு திட்டம் ஆரம்பம்

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் அனுசரணையில் அனைத்து விமானப்படை நிறுவனங்களையும் உள்ளடக்கி நகர்ப்புற விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டமொன்று அண்மையில் (ஜூன் 16) ஆரம்பிக்கப்பட் டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மலேசிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் உறவுகளை வலுப்படுத்தும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம்

ஜெனரல் சேர் ஜான் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) மலேசியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் (NDUM) இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்டது.  இதன்போது ஆசியான் பிராந்திய மன்றம் (ARF) மற்றும் பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டம் (HDUCIM) ஆகியவற்றில் கலந்துக்கொள்வது தொடர்பாக கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் சேவையை நிறைவு செய்யும் அதன் கட்டளை தளபதி செயலாளரை சந்திப்பு

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் (DSCSC) சேவையை நிறைவு செய்து விடைபெறும் அதன்  கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் இன்று (ஜூன் 17) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்னவை சந்தித்து பிரியாவிடை பெற்றார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மழையுடனான வானிலை மேலும் தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்

வளிமண்டல தாழமுக்கம் காரணமாக  நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று (ஜூன் 17) முழுதும்  தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளை தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் இப்னே பஸால் ஷெய்குஸ்ஸமான் அவர்கள் இன்று (ஜூன் 15) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் வைத்து இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.



கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியால் (SLCOMM) மருத்துவ முகாம் ஒன்று அண்மையில் (ஜூன் 13) சீதூவையிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

16 ஆண்டுகளுக்கு முன்பு குண்டுவெடிப்பில் சிக்கிய பயணிகள் பேருந்து

சரியாக பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு (ஜூன் 15, 2006) அரச பேரூந்து ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 64 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 70 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அரசுப் பேருந்தை குறிவைத்து இரண்டு கிளைமோர் கண்ணிவெடிகள் வெடித்ததினால் கொல்லப்பட்டவர்களில் 15 குழந்தைகளும் உள்ளடங்கி இருந்தனர். இந்நாள்(ஜூன் 15) ...


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிழக்கில் இலங்கை இராணுவப் படையினர் இரத்ததானம்

அண்மையில் பொத்துவில் முஹுதுமஹா விகாரையில் நடத்தப்பட்ட இரத்த தானப் முகாமில்  இலங்கை இராணுவப் படையினர் இரத்த தானம் செய்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலரை சந்தித்தார்

இலங்கையில் உள்ள இந்திய உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் விகாஸ் சூட், ஜூன் 09, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேலும் ஒரு தொகுதி கடலாமை குஞ்சுகள் கடலோர காவல்படையால் கடலுக்கு விடுவிப்பு

இலங்கை கடலோரக் காவல்படையினரால் அண்மையில் ஒரு தொகுதி கடலாமை குஞ்சுகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டது.  கடலோர காவல்படை செய்திகளின் படி, கடலோர காவல்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் (CGTCP) கீழ் பாதுகாக்கப்பட்ட 237 ஆமை முட்டைகள் கொண்ட கூட்டிலிருந்து வெளிவந்த 206 ஆமை குஞ்சுகள் இவ்வாறு கடலில் விடுவிக்கப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி அவர்களின் பொசான் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி

புதிய அர்த்தமுள்ள அடையாளத்தையும் கலாசார மறுமலர்ச்சியையும் உருவாக்கிய, மஹிந்த தேரரின் வருகை இடம்பெற்ற பொசன் நோன்மதி தினம் என்பது இலங்கையில் நாம் என்றென்றும் கௌரவத்துடன் நினைவுகூரக்கூடிய ஒரு பெறுமதியான நாள் ஆகும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய வயதுப் பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில்
இலங்கை இராணுவம் பல பதக்கங்களை வென்றது

46வது தேசிய வயதுப் பிரிவு நீச்சல் சம்பியன்ஷிப்- 2022 போட்டியிடும் இலங்கை இராணுவத்தின் வீரர்கள் பல பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன் ஒரு புதிய தேசிய சாதனையை யும் படைத்துள்ளனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாலியில் ஐ.நா அமைதிகாக்கும் படைத் தளபதி இலங்கை படை முகாமுக்கு விஜயம்

மாலியில் ஐ.நா அமைதிகாக்கும் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கொர்னெலிஸ் ஜோஹன்னஸ் மத்திஜ்சன் மாலியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை அமைதிகாக்கும் படை முகாமுக்கு அண்மையில் விஜயம் செய்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நெதர்லாந்தில் நடந்த இராணுவ குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை வீரருக்கு வெள்ளிப்பதக்கம்

நெதர்லாந்தில் நடந்த “எய்தோவான் -2022” குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை இராணுவ குத்தகுச்சண்டை வீரர் வீரர் ஸ்டாப் சார்ஜென்ட் M.V.I.R.S பண்டார வெள்ளிப் பதக்கம் வென்றார். இவ்வெற்றிக்கின்ன போட்டி ஜூன் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நெதர்லாந்தில் நடைபெற்றது.