செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனர்த்தங்களை முற்கூட்டியே அடையாளம் காணும் முறைமை விரைவில் செயல்படுத்தப்படும்- பாதுகாப்பு செயலாளர்

மனித உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தும் பேரனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய முறைமை ஒன்றினை செயல்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை எயாலைன்ஸ் தொழிநுட்ப வல்லுநர்கள் சங்கத்தினால் தனிநபார் பாதுகாப்பு உபகரணம் அன்பளிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தனிநபார் பாதுகாப்பு உபகரணம் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரியாவிடை சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சஜ்ஜாத் அலி பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (21) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையை பாதுகாப்பதாக ஜனாதிபதி உறுதி

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தின் பணிகளை பூரணப்படுத்த நன்கொடையாளர்கள் ஒத்துழைக்குமாறு பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள்

நிட்டம்புவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் புனர்வாழ்வு மைய 'நவ நிகந்தய' கட்டிடத்தின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துவதற்காக அத்தனகல்ல ரஜ மகா விகாரையின் பிரதம விகாராதிபதி வண. பண்ணில ஆனந்த தேரோவினால் ரூ. ஐந்து மில்லியன் நன்கொடையாக அளிக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அரச நிறுவனங்களில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பாதுகாப்பு செயலாளர்

மோசமான மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நில ஆக்ரமிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

கடந்த காலங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட நில ஆக்ரமிப்பினை தடுத்து நிறுத்துதல் மற்றும் மாவட்ட, பிரதேச மட்டங்களில் கவனத்தில் கொள்ளப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்தல் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் அபிவிருத்திக்கு தேசிய பாதுகாப்பு இன்றியமையாத ஒன்றாகும் – பாதுகாப்பு செயலாளர்

நாட்டின் அபிவிருத்திற்கு தேசிய பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்றாக காணப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு செயலாளராக மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மீண்டும் நியமனம்

பாதுகாப்பு செயலாளராக மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் மீண்டும் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு அமைச்சு

பாதுகாப்பு அமைச்சினை தனது பொறுப்பின் கீழ் வைத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவினை இராஜாங்க அமைச்சராக நியமித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் முப்பத்தைந்து அரச நிறுவனங்கள்

முப்பத்தைந்து அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் 13 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு

முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை களணி ரஜமகா விகாரையில் இடம்பெற்ற வைபவத்தின்போது, இலங்கையின் 13வது பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வெற்றிப்பயணம் ஒரு கூட்டு முயற்சியாகும் - பாதுகாப்பு செயலாளர்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த புலானாய்வு துறையை பயன்படுத்திய உலகின் ஒரே நாடு, இலங்கை மட்டுமாகத்தான் இருக்கும் எனபாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சமூக ஐக்கியத்தை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு ஹஜ் பெருநாள் வழிவகுக்கும் - ஜனாதிபதி

இறைவனுடனான நெருக்கத்தையும் சமூக ஐக்கியத்தையும் மேலும் வளர்த்துக்கொள்வதற்கு இந்த நன்னாள் உதவும் என்று எண்ணுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள ஹஜ் பெருநாள்
வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அச்சுறுத்தல்களை முறியடிக்கும் - பாதுகாப்பு செயலாளர்

இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்துவது ஒரு கடினமான காரியம் என்றபோதிலும், சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதன் மூலம் மனிதனால் உருவாக்கப்படும் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.   


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சீனா, இலங்கையின் வரலாற்று காலம் முதலான நட்பு அணியாகும் - பாதுகாப்பு செயலாளர்

அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட சீனாவிற்கும் இலங்கைக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவு, மேலும் வலுவடைந்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தம்ரோ நிறுவனம் தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபா அன்பளிப்பு

தம்ரோ நிறுவனம் ரூபா ஒரு மில்லியனை தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளது. 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வருடாந்த பிரியாவிடை மற்றும் புலமைப்பரிசில் வழங்கும் வைபவம்

இடமாற்றம் பெற்றுச்செல்லும்  மற்றும் பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் பாதுகாப்பு அமைச்சில் சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று (28) இடம்பெற்ற நிகழ்வில் பரிசில்களை வழங்கி வைத்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை மற்றும் மாலை தீவு நாடுகளுக்கான ரஷ்ய தூதுவர் யூரி  மாதரி பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று (ஜுலை, 28) இன்று சந்திதித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின்  பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன். விகாஸ் சூட்  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். ( ஜுலை 28 )

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிறார்களுக்கு பாதுகாப்பான சூழல் அவசியம் - பாதுகாப்புச் செயலாளர்

"அனைத்து விதமான துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டியது அவசியமாகும்" என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய இராணுவ மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு செயலாளரால் பாராட்டு

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும்  கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்ததும் செயற்பாடுகளிலும்  இராணுவ மருத்துவ குழுக்கள்  முழு அர்ப்பணிப்புடன் அச்சமின்றி அரசுக்கு சிறந்த ஒத்துழைப்புக்களை  வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு இராஜதந்திர உறவுகள் வலுவடைந்துள்ளது - பாதுகாப்பு செயலாளர்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையில் கல்வி, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களில் பரஸ்பர நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு என்பன நாளுக்கு நாள் வலுவடைந்து செல்வதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.