--> -->

செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கைக்கான செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவி
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவி செவரீன் ஷப்பாஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மனித கடத்தலை தடுத்து நிறுத்துவது குறித்து கொழும்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது

மனித கடத்தலை தடுத்து நிறுத்துவது குறித்து 13 மாவட்டங்களை உள்ளடக்கிய 39 பிரதேச செயலாளர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டமொன்று தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் ஏற்பாட்டில் நேற்று (டிசம்பர் 04) கொழும்பு ரமடா ஹோட்டலில் ஆரம்பமானது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையின் இளம் வீரர்களை கௌரவிக்கும் வகையில் 'தேசிய இளைஞர் வீரர்கள் விருது'தேசிய மாணவர் படையணியின் ஊடாக வழங்கப்படவுள்ளது
– பதில் பாதுகாப்பு அமைச்சர்

இலங்கையின் வளர்ந்து வரும் இளம் வீரர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய மாணவர் படையணியின் (NCC) மூலம் 'தேசிய இளைஞர் வீரர்கள் விருது' அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

9 வது மித்ர சக்தி பயிற்சி புனேவில் ஆரம்பம்

இந்திய இராணுவத்தின் 120 படையினர், இலங்கை இராணுவத்தின் 123 படையினர், இந்திய விமானப்படையின் 15 படையினர், இலங்கை விமானப்படையின் 05 படையினர் இணைந்த கூட்டு இராணுவப் பயிற்சியான 9வது 'மித்ர சக்தி-2023' புனேவில் உள்ள அவுந்த் நகரில் வியாழக்கிழமை (நவம்பர் 16) ஆரம்பமானது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மத்திய பாதுகாப்பு படையினரால் ஓயியவில் ரயில் பாதை சீரமைப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) காலை கொழும்பில் இருந்து பதுளை வரை செல்லும் மலையக ரயில் பாதை ஓயியவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் மண் சரிவு காரணமாக தடைப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மலையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும்

நிலவும் மழையுடனான வானிலை இன்று (நவ. 27) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை அவதானிப்பு நிலையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா - 2022/2023 சம்பிரதாயபூர்வமாக நிறைவடைந்தது

"விளையாட்டு மக்களின் தேசியம், மதம் அல்லது நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒன்றிணைக்கிறது" என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மாறிவரும் உலக அரசியல் நிலைமைகளுக்கு முகம்கொடுப்பதற்கான மூலோபாயத் திட்டம் அவசியம் – ஜனாதிபதி வலியுறுத்தல்

இந்து சமுத்திரம் எந்தவொரு உலக பலவான்களின் தனிப்பட்ட ஆதிக்கத்துக்கு உள்ளாகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான பொருளாதார, அரசியல் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உள்ளிட்ட சாத்தியமான கொள்கை அடிப்படையில் விரிவான மூலோபாயத் திட்டமொன்று அவசியனெ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பங்களாதேசின் 52வது படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

பங்களாதேசின் 52வது படைவீரர்கள் தின விழா கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்று (நவம்பர், 21) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிழக்கு இளைஞர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி பயிற்சி

மட்டக்களப்பு ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கான 'சிங்கள மொழி' டிப்ளோமா சான்றிதல் வழங்கும் நிகழ்வில் மட்டகளப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் தலைவரின் அழைப்பின் பேரில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தொடர் மழையால் மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம்

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (நவம்பர் 20) வெளியிடப்பட்ட முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.a


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சீரற்ற காலநிலையினால் பாதிப்படைந்த பிரதேசங்களின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தினர் உதவி வருகின்றனர்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிப்படைந்த மக்களுக்கு இடையூறு இன்றி சேவைகளை வழங்குவதற்கு இராணுவத்தினர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு உதவிவருவதுடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தொடர்ச்சியாக உதவி வருகின்றனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

9 வது மித்ர சக்தி பயிற்சி புனேவில் ஆரம்பம்

இந்திய இராணுவத்தின் 120 படையினர், இலங்கை இராணுவத்தின் 123 படையினர், இந்திய விமானப்படையின் 15 படையினர், இலங்கை விமானப்படையின் 05 படையினர் இணைந்த கூட்டு இராணுவப் பயிற்சியான 9 வது 'மித்ர சக்தி-2023' புனேவில் உள்ள அவுந்த் நகரில் வியாழக்கிழமை (நவம்பர் 16) ஆரம்பமானது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரான்ஸ் தூதுவர்
மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேச்சு

பிரான்ஸ் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர் 14) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

'பாதுகாப்பு மூலோபாயத்திற்கு தேவையான அறிவு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான தொடர் முயற்சிகள் நம் அனைவரின் முக்கிய பொறுப்பாகும்' - பாதுகாப்பு செயலாளர்

தற்போது மற்றும் எதிர்காலத்தில் எழக்கூடிய எந்தவொரு சவால்மிக்க மோதலையும் எதிர்கொள்ள நமது ஆயுதப் படைகள் நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய சிந்தனையாளர் செயலமர்வில் கேர்ணல் நளின் ஹேரத்தினால் விஷேட சொற்பொழிவு

Konrad Adenauer Stiftung மற்றும் South Asian Think Tanks (COSATT) இணைந்து நவம்பர் 7ஆம் திகதி காத்மாண்டுவில் ஏற்பாடு செய்த மாநாட்டில், பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளரும், இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகவுமான கேர்ணல் நளின் ஹேரத் அவர்கள் விரிவுரை ஆற்றினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நாம் மறந்து விடக்கூடாது

இலங்கை முன்னாள் பாதுகாப்பு படைவீரர்கள் சங்கம், ஆயுதப்படைகளுடன் இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் “ஆயுதப்படையினர் நினைவு தினம் – 2023” பிரதான நிகழ்வு நேற்று (நவம்பர் 11) பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபியின் முன்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும்

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் அதிமேதகு சாண்டில் எட்வின் ஷால்க், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கான செயலமர்வில் பாதுகாப்பு செயலாளரினால் விஷேட சொற்பொழிவு

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இன்று (நவம்பர் 10) விரிவுரை நிகழ்த்தப்பட்டது. ‘இலங்கையில் தேசிய பாதுகாப்பு மூலோபாய தீர்மானங்களை உருவாக்கும் கட்டமைப்பு’ எனும் தலைப்பில் இந்த விரிவுரை இடம் பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமெரிக்க பசிபிக் சிறப்பு நடவடிக்கைக்
கட்டளைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

இலங்கை வந்துள்ள அமெரிக்க பசிபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெரோமி பி வில்லியம்ஸ் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil