இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
இன்று (02) வெளியான வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறியுள்ளது.
Tamil
இலங்கை கடலோர காவல்படையினரால் மற்றுமொரு தொகுதி கடலாமை குஞ்சுகள் அண்மையில் கடலுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் உலகப் போரில் சிலோன் பிளாண்டர்ஸ் ரைபிள் படையணியின் உறுப்பினர்களைக் கொண்ட ‘அன்சக்’ தலைமையிலான நேச நாட்டுப் படைகளின் போர் வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தியாகங்களையும் நினைவுகூரும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 25) கொழும்பு 05 இல் உள்ள ஜாவத்தே மயானத்தில் இடம்பெற்றது.
புதுடெல்லியை தளமாகக் கொண்ட நமீபியா குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் டைட்டஸ் சைமன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகர் மரியாதை நிமித்தமாக குறித்த சந்திப்பை மேற்கொண்டார்.
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (19) நடைபெற்ற சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவில் கெளரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு அதன் பணிகளை ஆரம்பித்தது.
இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு அலி பாயிஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (ஏப்ரல் 12) சந்தித்தார்.
அண்மையில் நடைபெற்ற 21வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023ஆம் ஆண்டுக்கான போட்டியில் இலங்கை விமானப்படையின் பெண்கள் வில்வித்தை வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர் என இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மகஸ்தோட்டை மோட்டார் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதிப்படுத்திய மோட்டார் சைக்கிள் போட்டியாளர்கள் பல பதக்கங்களை வென்றெடுத்தனர்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் இலங்கை இராணுவ துருப்புக்கள் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் யாழ்ப்பாணம் துன்னாலை மற்றும் கட்டுடை ஆகிய இடங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துள்ளது.
எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” புதுவருட சந்தை இன்று (ஏப்ரல், 10) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட சந்தையினை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் இன்று காலை வைபவரீதியாக திறந்துவைத்தார்.