--> -->
கடல் தாவர சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் இலங்கை கடற்படையினரால் நேற்று பொன்னாலை கடற்கரை பிரதேசத்தில்கண்டல் தாவரங்கள் நடுகை செய்யும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை பக்மிடியாவ பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கை கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் 1வது கொமாண்டோ படைப்பிரிவு வீரர்களினால் நேற்று (மார்ச் 14) சோதனையிடப்பட்டது.
நீண்டகாலமாக தேவையுடைய நிலையில் காணப்பட்ட கிரிபவ மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தின் புனர்நிர்மான பணிகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
கந்தளாய் அல்லை பகுதி ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 4வது விஷேட படையணி வீரர்களினால் கைது செய்யப்பட்டனர்.
யாழ் - பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் ' யாழ் - கரிட்டாஸ் - மனித மேம்பாட்டு மையம்' ஆகியன இணைந்து யாழ்ப்பாணம் எலுதுமடுவல் பிரதேசத்தில் மர நடுகை திட்டத்தை முன்னெடுத்தன.
நேற்று (மார்ச், 11) கற்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை விமானப்படை அதிகாரிகளின் பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பயோ, மார்ச் 09ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டnபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Tamil
கற்பிட்டி, சோமாதீவு பகுதியில் நேற்று (மார்ச் 8) இடம்பெற்ற விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது 107 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இலங்கை இராணுவத்தினரால் கர்ப்பிணி மற்றும் விதவைப் பெண்களுக்கு 1,000 உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ், சுன்னாகம் தெற்கு விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இன்று மார்ச் 09ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 344 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 86,038அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை புத்தளம் சேரக்குளிய கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 670 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இன்று மார்ச் 08ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 359 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 85,694 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மார்ச் 04ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 356 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 84,225 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலுக்கான கால எல்லை எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
'தீகவாபிய அருண' நிதியத்திற்கு பௌத்த தொலைக்காட்சி சேவையினால் 50 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.
வான் காவலர்கள் எனும் மகுட வாசகத்தை கொண்ட இலங்கை விமானப்படை தனது 70ம் ஆண்டு நிறைவை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தலைமையில் இன்றையதினம் கொண்டாடுகிறது.
இன்று மார்ச் 2ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 310 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 83,551 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு செயலகம் கொழும்பில் ஸ்தாபிப்பு
'போர்க் கருவியாக இலங்கை சிறுவர்கள்' எனும் தலைப்பில், தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று வெளிவிவகார அமைச்சில் அண்மையில் இடம்பெற்றது.