பாதுகாப்பு செய்திகள்
நாட்டில் 10,421 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு
இன்று மார்ச் 01ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 352 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 83,241 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
கடந்த 23ம் திகதி மன்னாரிலிருந்து கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற நிலையில் நடுக்கடலில் தத்தளித்த இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று மீட்டது.
நாரங்கல மலைத்தொடரில் உயிரிழந்தவரின் உடல் இராணுவத்தினரால் மீட்பு
பதுளை, நாரங்கல மலைத்தொடரில் நேற்று இடம்பெற்ற மலையேற்றப் பயணத்தின் போது காணாமல் போன 24 வயதுடைய அகலங்க பெரேரா என்பவரின் சடலம் இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,372 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 28ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 460 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 82,889 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக வைத்தியசாலை நடவடிக்கைகளில் கடற்படையினர்
சுகாதார சிற்றூழியர்களில் ஒரு பிரிவினர் அண்மையில் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக இலங்கை கடற்படை, தமது மருத்துவ பணியாளர்கள் மற்றும் கடற்படை வீரர்களை பல வைத்திசாலைகளில் பணிக்கு நிறுத்தியுள்ளது.
படையினரால் வைத்தியசாலைகளில் அவசர உதவி
தொழிற்சங்கப் பிரச்சினைகள் முன்வைத்து சுகாதார் சிற்றூழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து கொழும்பில் அமைந்துள்ள 14வது படைப்பிரிவு தலைமையகத்தின் 185 படை வீரர்களைக் கொண்ட குழுவினர், கொழும்பு, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தமது உதவிகளை வழங்க முன்வந்தனர்.
நாட்டில் 13,714 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு
இன்று பெப்ரவரி 25ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 458 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 81,466 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 75,841 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 24ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 492 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 81,008 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 11,779 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு
இன்று பெப்ரவரி 23ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 518 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 80,516 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கின் கங்கையில் தேங்கிய குப்பை கூளங்கள் கடற்படையினரால் அகற்றப்பட்டது
காலியில் உள்ள கின் கங்கையின் நீர் ஓட்டத்தை தடைசெய்யும் வக்வெல்ல பாலத்தின் கீழ் தேங்கிய குப்பை கூளங்களை அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படை வீரர்கள் அண்மையில் ஈடுபட்டனர்.
கடற்படையினரால் கடலில் கடலாமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டது
கடலாமைகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் 78 கடலாமைக் குஞ்சுகள் நேற்றையதினம் பானம கடற்பகுதியில் கடற்படையினரால் கடலுக்குள் விடுவிக்கப்பட்டது.
843 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினர்
இன்று பெப்ரவரி 22ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 519 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 79,998 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 21ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 543 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 79,479 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படை உயிராபத்துகளை ஏற்படுத்தும் பூச்சியை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள்
மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நோக்கில், மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலகவினால் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகள் இலங்கை விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டது.
விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட உத்தியோகபூர்வ இலட்சினையை திறந்து வைத்த விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, இலங்கை விமானப்படை தனது கீர்த்திமிகு 70வது ஆண்டு நிறைவினை மார்ச், 2ம் திகதி கொண்டாடவுள்ளதாக தெரிவித்தார்.
இரண்டு இராஜாங்க அமைச்சுகளுக்கு அமைச்சர் சமல் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்
தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும் அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷநேற்று (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பெயர்ப்பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கடற்படையின் "கஜபாகு" கப்பல் "அமான் - 2021" சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பு
பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற "அமான் 2021" சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் "கஜபாகு" கப்பல் பங்கேற்றது. இம்மாதம் 12ம் திகதி இடம்பெற்ற இந்த கூட்டுப்பயிற்சியில் கலந்து கொண்ட 45 நாடுகளின் கப்பல்களில் இலங்கை கடற்படையின் "கஜபாகு" கப்பலும் ஒன்றாகும்.
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,175 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 18ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 722 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77,905 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் கைகாவளை ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்
மீமுரே பிரதேசத்தில் உள்ள கைகாவளை ஆரம்பப் பாடசாலையின் நீண்ட கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இராணுவத்தினர் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை புனரமைக்கும் பணியை அண்மையில் ஆரம்பித்தனர்.
நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70,428 ஆக அதிகரிப்பு
இன்று பெப்ரவரி 17ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 756 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77,183 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.