பாதுகாப்பு செய்திகள்
இலங்கை விமானப் படைக்கு இந்திய வான் பாதுகாப்பு உபகரணங்கள்
இந்தியா, வான் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இந்திரா எம்.கே.- II ராடார் உதிரிபாகங்களை இலங்கை விமானப்படைக்கு வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீPடு உரிமையாளரிடம் கையளிப்பு
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு இலங்கை இராணுவத்தின் 9ஆவது காலாற்படை ரெஜிமண்டினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீPடு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,745 ஆக உயர்வு
இன்று ஜனவரி 17ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 719 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52,312ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 15,146 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் முன்னெடுப்பு
இன்று ஜனவரி 16ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 695 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 51,596ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படைக்கு புதிய பிரதம அதிகாரி நியமனம்
இலங்கை கடற்படையின் பிரதம அதிகாரியாக ஊhநைக ழக ளுவயகக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தன சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,746 ஆக உயர்வு
இன்று ஜனவரி 15ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 670 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50,901ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,620 ஆக உயர்வு
இன்று ஜனவரி 13ஆம் திகதிகாலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 588 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 49,539ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 13,224 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாக
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 569 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 48,951ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 8700 கிலோ உலர் மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல்
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 8700 கிலோ உலர் மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. கடற்படையின் வடமேற்கு கட்டளையகத்தினால் அண்மையில் வடமேற்கு கடல் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 8700 கிலோவுக்கும் அதிகமான உலர் மஞ்சள் கைப்பற்றப்பட்டதுடன் அதனை கடத்த முற்பட்ட 12 வெளிநாட்டு பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41,324 ஆக உயர்வு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 543 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 48,382ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
17,217 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் முன்னெடுப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 535 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 47,839 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பாகங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறலாம் - வளிமண்டளவியல் திணைக்களம்
இலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழ் மட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை இன்று(09ஆம் திகதி) இரவிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வில்பத்து வனப் பகுதியில் இராணுவத்தினரால் மரநடுகை
வில்பத்து வனப் பகுதியில் மரங்களை மீள நடுகை செய்யும் திட்டத்திற்கு அமைவாக அண்மையில் ஸ்ரீநாத் நகரின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக அரிய மரக்கன்றுகள் இராணுவத்தினரால் மீள நடுகை செய்யப்பட்டது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40,316 ஆக உயர்வு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 525 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 47,304 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றுக்குள்ளான 638 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினர்
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 532 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 46,779 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த இராணுவம் புதிய படைப்பிரிவு ஸ்தாபிப்பு
விவசாயம் மற்றும் மிருக வளர்ப்புக்கான படைப்பிரிவு இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் நேற்று (ஜன. 07) உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது.
விமானப்படையின் 'கபீர்' படைப்பிரிவு வெள்ளி விழாவை கொண்டாடுகிறது
இலங்கை விமானப்படையின் “லயன் கப்ஸ்” என பரவலாக அறியப்பட்ட 10-வது போர் படைப்பிரிவு ஜனவரி 5ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தனது ‘வெள்ளி விழாவை’ கொண்டாடியது.
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
வடமேற்கு கடலில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1680 கிலோ உலர்ந்த மஞ்சள் மற்றும் 150 கிலோ ஏலக்காய் என்பவற்றுடன் நான்கு வெளிநாட்டவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.