--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் 12,456 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் முன்னெடுப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 522 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 46,247 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிளிநொச்சியில் கல்வி மேம்பாட்டுக்கு இராணுவத்தினர் உதவிக்கரம்

கிளிநொச்சி பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு உதவும் வகையில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தினால் அப்பகுதியில் வசிக்கும் 300 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் வாசிப்பு உசாத்துணை நூல்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38,261 ஆக அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 484 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 45,725 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

மற்றுமொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் அம்பலாந்தோட்டையில் ஸ்தாபிப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக அம்பலாந்தோட்டை சியம்பலாகோட்டையில்  நீர் சுத்திகரிப்பு நிலையம்  ஒன்று கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த பகுதியில் சுத்தமான குடிநீர் தேவை பூர்த்தி  செய்யப்படுவதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும்  பொதுமக்கள் நன்மையடையவுள்ளனர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றுக்குள்ளான 565 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 468 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 45,241 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரால் மேலும் மரக்கன்றுகள் நடுகை

இராணுவத்தினரால்  அண்மையில் இரணைமடு நீர்த்தேக்கத்தின் கரையோரங்களைச் சுற்றி அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நடுகை செய்யப்பட்டது. கிளிநொச்சியில் 7,500 அரிய வகை மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டத்திற்கமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,251 ஆக உயர்வு

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 403 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 44,773ஆக  அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு  மையம் தெரிவித்துள்ளது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

அக்குரேகொட, பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதிக்கு பாதுகாப்புச் செயலாளர் கண்காணிப்பு விஜயம்

அக்குரேகொடவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதியின் தற்போததைய நிலைமைகள் குறித்து ஆராய  பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று காலை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36,154ஆக உயர்வு

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 557 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43,855 ஆக  அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு  மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தென் கடற்பரப்பில் போதைப் பொருட்ளுடன் 04 சந்தேக நபர்ககள் கடற்படையினரால் கைது

தொடந்துவ கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 05 கிலோ மற்றும் 945 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 02 கிலோ மற்றும் 47 கிராம் ஹெரோயின் மற்றும் 03 கிராம் கேரளா கஞ்சாவுடன் 04 சந்தேக நபர்களை கைது செய்ததாக  கடற்படை தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,328 ஆக உயர்வு

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 597 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆக  அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு  மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரணமடு விமானப் படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 159 பொதுமக்கள் வெளியேறினர்

இந்தியா, துருக்கி, கட்டார் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய 159 பேரே தமக்கு நிர்ணயிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் காலத்தை உரிய முறையில் நிறைவு செய்து இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து நேற்று (டிசம்பர் 29) வெளியேறினர்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

பலாலி விமானப் படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 63 பொதுமக்கள் வெளியேறினர்.

துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய 63 பேரே தமக்கு நிர்ணயிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் காலத்தை உரிய முறையில் நிறைவு செய்து கொண்டு இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து (டிசம்பர் 28) வெளியேறியதாக இலங்கை விமானப் படை தெரிவித்தது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முழுமையாக குணமடைந்த 704 பேர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 460 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 42,062 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு  மையம் தெரிவித்துள்ளது.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா> சற்று முன்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,700 ஆக அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 674 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 41,053 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

ருவன்வெலிசேய வளாகத்தில் 800வது நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் ஸ்தாபிப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக ருவன்வெலிசேய வளாகத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம்  ஒன்று கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டில் 13,516 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் முன்னெடுப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 598 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 40,379 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

சுனாமியின் 16வது ஆண்டு நினைவு தினம் இலங்கையினால் அனுஷ்டிப்பு

2004 ம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி ஆழிப் பேரலலையினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவுகூரும் வகையில் இன்று (டிசம்பர், 26) காலை 09.25 மணிக்கு நாடு தழுவிய இரண்டு நிமிட மெளனாஞ்சலி  செலுத்தப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.