--> -->
Tamil
எம்ரீ நிவ் டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைப்பதற்கும் குறித்த கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு இடம்பெறுமானால் அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கும் அரசாங்கம் பிராந்திய நாடுகளின் உதவியை நாடியுள்ளது.
கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னால் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி யுத்த காலத்தில் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக.
வெலிசர கடற்படைத் தளத்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணிகளை விரைவுபடுத்த பட்டுள்ளதாகவும் மேலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி பூரணமாக முடக்கப்பட்டுள்ள தாகவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
2019 ஆகஸ்ட் 15ம் திகதி முதல் 26ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மத சுதந்திரம் அல்லது மத நம்பிக்கைகள் குறித்த சிறப்பு அறிக்கையை அஹ்மத் ஷஹீத் முன்வைத்தார்.
கேரள கஞ்சா உட்பட சட்டவிரோதமான போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவருவதைத் தடுக்கும் வகையில் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளுமாரும், அதனை ஒழிப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாரும் இராணுவம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
'செயல்படாத பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்து இருக்கும் ' என மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 21 ஆம் திகதி நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்த ஜப்பானிய கடற்படைக் கப்பலான “தகனமி” இன்று (பெப்ரவரி, 23) இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
அண்மையில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில், சட்டரீதியிலான அனுமதிப்பத்திரம் இல்லாத அல்லது அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாத சுமார் 200ஆயுதங்கள், ஒன்பது மாகாணங்களிளும் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் மற்றும் அங்கவீனமுற்ற முப்படையினருக்கான ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய அமைச்சரவை பத்திரமொன்றை பாதுகாப்பு அமைச்சு விரைவில் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஆயுதங்களை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த ஒரு வார பொது மன்னிப்பு காலம் முடிவடைந்ததையடுத்து, பொலிஸ் மற்றும் ஏனைய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சட்டவிரோத ஆயுதங்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தமது வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் “சேத்திய” இனது நிர்மான வேலைத்திட்டங்களை முதலில் நிரைவு செய்வதற்கும் சிற்பங்கள் மற்றும் அதன் வெளி அமைப்புக்களை அதன் பின்னர் வழிபாடும்வகையிலும் நிறைவு நிரைவு செய்வதனை தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷசவிடமிருந்து தனக்கு ஆலோசனை கிடைக்க பெற்றதாக பாதுகாப்பு செயளாளர் தெரிவித்தார்.
புத்ததாச ஹேவகேயினால் தொகுக்கப்பட்ட சிங்கள சொற்களுக்கான ஆங்கில விளக்கம் கொண்ட அகராதியொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் இன்று (பெப்ரவரி, 12) கையளிக்கப்பட்டது.
நெல் சந்தைப்படுத்தல் சபை, கடந்த இரண்டு வார காலத்திற்குள் 163,430,000 ரூபா பெறுமதியான 3,268,600 கிலோ நெல்லை கொள்வனவு செய்வதற்கு இலங்கை இராணுவம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களை மேலும் இந்நாட்டில் செயற்படுவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார்.
இலங்கை இராணுவத்தினர், இன்று (26) காலையுடன் நிறைவுற்ற சுமார் 12 மணி நேர விஷேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் 24 கிலோ கேரள கஞ்சா மற்றும் 99.5 அடி முதுரை மரகுற்றிகளையும் கைபற்றியுள்ளனர்.
பொலிஸார் மீதான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கும், பொலிஸார் மத்தியில் நிலுவையில் உள்ள நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் ‘பொலிஸ் குறை தீர்த்தல் தினம்’ ஜனவரி 29ம் திகதி பத்தரமுல்லவில் உள்ள சுஹுரூபாயவில் நடைபெறவுள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் 2020 ஜனவரி 16ஆம் திகதி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆஷா மதுதிசருவினால் எழுதப்பட்ட “சுந்தல பூர்ணிகா” எனும் நாவல் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் பாதுகாப்பு அமைச்சில் வைத்து நவலாசிரியறினால் இன்று (ஜனவரி, 13) கையளிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாபை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் 24 மணி நேரமும் செயற்படும் வகையில் விஷேட நடவடிக்கை பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஹப்புத்தலையில் இடம்பெற்ற விமானப் படை விமான விபத்து சம்பவத்திற்கான காரணங்கள் குறித்த அறிக்கைகளை சமர்பிக்குமாறு அரச பகுப்பாய்வாளர்கள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான வை-12 ரக விமானம் இன்று (ஜனவரி-03) காலை ஹப்புத்தளை பிரதேசத்தில விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புதிய பணிப்பாளராக மேஜர் ஜெனரல் ஓய்வு சுதந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.