செய்தி வெளியீடு
ஒய்வுதியம் தொடர்பில் அங்கவீனமுற்ற படைவீரர்களினால் நடாத்தப்பட்ட ஊடக மாநாடு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை
ஒய்வுதியம் தொடர்பில் அங்கவீனமுற்ற படைவீரர்களினால் நடாத்தப்பட்ட ஊடக மாநாடு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை :
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து ஒன்றிணைந்த விஷேட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு இன்று (01,டிசம்பர்) பணிப்புரை வழங்கியுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து ஒன்றிணைந்த விஷேட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு இன்று (01,டிசம்பர்) பணிப்புரை வழங்கியுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் நேற்று 2020 நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற பதற்ற நிலைமை தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் நேற்று 2020 நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற பதற்ற நிலைமை தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 4வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம்
இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் இலங்கையின் தலைமையில் இடம்பெற்றது. கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முதலாவது சந்திப்புக் கூட்டம் 2011ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் இலங்கையில் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் முன் முயற்சியினால் இடம்பெற்றது. தொடர்ச்சியான முறையில் வெற்றிகரமாக இடம்பெற்று வந்த இந்த கூட்டம், இறுதியாக ஆறு வருடங்களுக்கு முன் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெற்றது.
இலங்கையின் ஏற்பாட்டில் இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுகிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4 வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு மாநாடு 2020, நவம்பர் 27-28 திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் ஏற்பாட்டில் இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுகிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4 வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு மாநாடு 2020, நவம்பர் 27-28 திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
காடழிப்பைக் கட்டுப்படுத்த விமானப்படையினரால் வான்வழி கண்காணிப்பு - பாதுகாப்பு செயலாளர்
சட்டவிரோத காடழிப்பு பெருமளவில் பரவாலாக இடம்பெற்று வருவது தொடர்பாக கவலை வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றை அடையாளங் கண்டு காடழிப்பு இடம்பெறுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தில் இதுவரை இல்லாதவாறு இலங்கை பெரும் பங்கு வகிக்கும் - பாதுகாப்புச் செயலாளர்
கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் முக்கிய "கடல் வழி" தொடர்புகளை இந்து சமுத்திரமானது ஏழு கடல்களின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இந்து சமுத்திரத்தின் ஒரு கூறாக உள்ள இலங்கை, இந்து சமுத்திரத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது என்பது வெளிப்படையான உண்மையாகும் என குறிப்பிட்டார்.
மேல் மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்தல் திட்டத்தின் கீழ் பணிபுரிய அரசாங்கம் அனுமதி
விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்தல் திட்டத்தின் கீழ் தங்களது பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேட அறிவித்தல்
எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி தீகவாபி வளாகத்தில் நடைபெறவிருந்த தீகவாபி தூபிக்கான அடிக்கல் நாட்டும் விழா தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது.
தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகள் நாளை ஆரம்பம்
தீகவாபி தூபியின் புனர்நிர்மாண பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நாளை (ஒக்டோபர், 22) தீகவாபி விகாரையின் பிரதம விகாராதிபதி வண. மஹாஓயா சோபித்த தேரரின் வழிகாட்டுதலுக்கமைய விகாரை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
2020 ஒக்டோபர் 5 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற பாதுகாப்புச் செயலாளரின் ஊடக மாநாடு
உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சினால் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் அரசாங்க அதிபர்கள் / மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று 2020 ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க விஷேட நிவாரண காலம் அறிவிப்பு
அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமான முறையில் பாயன்படுத்தும் அல்லது தன்வசம் வைத்திருக்கும் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைப்பதற்கான ஒரு வார கால (பெப்ரவரி, 5 முதல் 12 வரை) நிவாரண காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு
சேவையில் இருந்து சட்டவிரோதமாக படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள், சட்ட பூர்வமாக சேவையிலிருந்து விலகிச்செல்வதற்காக அல்லது சேவையில் மீள இணைந்து கொள்வதற்கான ஒரு வார கால பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்சுக்கு எதிராக இராணுவத்தினரின் முன்னெடுப்புடன் தயார் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடம்
பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவமானது சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து வரும் இலங்கையர்களை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் முகமாக இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்காக இரண்டு புதிய தங்குமிட வசதிகளை தியத்தலாவையில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் உஹான் நகரில் தரையிறங்கி 32 இலங்கை மாணவர்களையும் அழைத்துவர ஜனாதிபதி ராஜபக்ஷ அனுமதி
நேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் உஹான் நகர விமான நிலையத்தில் தரையிறங்க பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் விண்ணப்பம் ஒன்றை இன்று வழங்கியுள்ளது.
காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டதாக கூறப்படும் கூற்றை ஜனாதிபதி ராஜபக்ஷ மறுப்பு
காணாமல் போனதாக பட்டியலிடப்பட்ட 20,000 பேர் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மேற்கோள் காட்டி ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
இலங்கை அரசினை கலங்கப்படுத்தும் எவ்வித நோக்கமும் கிடையாது - சுவிட்சர்லாந்து தெரிவிப்பு
இலங்கையை கலங்கப்படுத்தும் எவ்வித நோக்கமும் தமக்கு இல்லை எனவும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதாகவும் சுவிட்சர்லாந்து அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுவிஸ் தூதரக ஊழியரின் விசாரணையில் உரிய செயல்முறை பின்பற்றப்பட்டது - வெளிவிவகார அமைச்சர் குணவர்தன
சுவிஸ் தூதரக ஊழியர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிப்பதில் இரு நாடுகளும் மதிக்கும் சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு அடியிலும் உரிய செயல்முறை பின்பற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று தனது சுவிஸ் பிரதிநிதி இக்னாசியோ காசிஸ் அவர்களுக்கு உறுதியளித்தார்.
ரியல் எஸ்டேட் மற்றும் குவாடரிங் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைப் பொறுப்பேற்பு
கெமனு ஹேவா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெணான்டோ அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் மற்றும் குவாடரிங் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமைப் பொறுப்பை திங்கட் கிழமை (09) ஏற்றார்.