செய்தி   செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

விக்ரமரத்ன நந்துன் சிந்தக அல்லது ஹேரத் திஸாநாயக்ககே ரொஷான் இசங்க என்றழைக்கப்படும் ஹரக்கட்டாவை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் தெளிவுபடுத்தல்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக்கட்டா’ என;று அழைக்கப்படும் விக்கிரமரத்ன நந்துன் சிந்தக துபாய் பொலிஸாரால் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி விடுவிக்கப்பட்டமைக்கு பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்கள் கையளிப்பதில் ஏற்பட்ட தாமதமே காரணம் என சில அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பிரசுறிக்கப்பட்டுள்ளன.






பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பில்

ஐக்கிய நாடுகள் சபையின் 2012 ஆம் ஆண்டு விதிமுறைகள் எண். 01 இன் பிரகாரம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் 577 நபர்கள் மற்றும் 18 அமைப்புகள் 2021 ஆம் ஆண்டில் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பு அமைச்சின் தலைமையிலான தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணி விடுத்துள்ள விஷேட அறிவிப்பு

இலங்கையில் உள்ள சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் வெளிநாட்டுக்கு ஊழியர்களை சுற்றுலா விசாவின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகவும், பின்னர் அவற்றை வேலை விசாவாக மாற்றலாம் என்றும் கூறிவருகின்றனர். இதனால் இத்தொழிலாளர்கள் ஆட்கடத்தலுக்கு பலியாகி வருவதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

அமெரிக்க ஆட்கடத்தல் அறிக்கை TIP 2022 இன் பிரகாரம் இலங்கை அடுக்கு 2 க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் 2022 ஜூலை 19 வெளியிடப்பட்ட ஆட்கடத்தல் தொடர்பான (TIP) அறிக்கை 2022இன் பிரகாரம் இலங்கையை அடுக்கு 2 ற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.




பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஊடக அறிக்கை

பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என புலனாய்வுத் தகவல் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ் மா அதிபர் அனுப்பிய கடிதம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.







பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஊடக அறிக்கை

2022 மே மாதம் 18 ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி, கடந்த மே 13 ஆம் திகதி இந்தியாவில் வெளியாகும் ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஊடக அறிக்கை

கொழும்பு, காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது நிலவும் நிலைமையைக் கட்டுப்படுத்தல் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பைப் உறுதி செய்யும் நோக்குடன் பொலிஸாருக்கு உதவியாக முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

அவசரகால நிலை தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக அறிக்கை

நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு முதலில் நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.




பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஊடக அறிக்கை

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர்களின் கவனத்திற் கொள்ளும் வகையில்  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வினால் அவரது  முகநூலில் இடப்பட்ட  பதிவுக்கு பாதுகாப்பு அமைச்சு பதிலளித்துள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பு அமைச்சினால் 2022 ஏப்ரல் 11ஆம் திகதி
வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, சட்டபூர்வமான சேவை நீடிப்பின்றி அந்த நியமனத்தில் சேவையாற்றுவதக சமூக ஊடக தளங்களில் பொது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் போலியாக புனையப்பட்டு பரப்பப்பட்டு வரும் தகவலை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

பாதுகாப்பு செயலாளரினால் 2022 ஏப்ரல் 11 ஆம் திகதி
மேற்கொள்ளப்பட்ட விஷேட அறிக்கை

மிரிஹானையில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறி சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, அத்தகைய எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.