தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்தினால் அரச நிறுவனங்களுக்கு வீடியோ கான்பிரன்சிங் முறை அறிமுகம்

மார்ச் 28, 2020

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வரும் தகவல் மற்றும் தொடர்பாடல்  தொழில்நுட்ப நிறுவனம் காணொளி மூலம் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் வகையிலான செயலிஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. செயல்திறனை அதிகரிக்க மாநில ஊழியர்களுக்கு அதன் ஊழியர்களுடன் இணைவதற்கு திறந்த மூல தொழில்நுட்பங்களின் அடிப்படையில் வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

http://meet.gov.lk எனும் இணையத்தளத்தை பயன்படுத்துவதன் ஊடாக அரச நிறுவனங்கள் ஆன்லைன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளமுடியும். இதனை iOS.3 மற்றும் அன்றோய்ட் வசதிகள் கொண்ட மொபைல்களில் பயன்படுத்த முடியும்.