அத்தியாவசிய சேவைக்கான ஜனாதிபதி செயலணியினால் அவசர தொலைபேசி இலக்கங்கள்

மார்ச் 28, 2020

பொதுமக்களின் நன்மைகருதி அவர்கள் தகவல்களை பெற்றுக்கொள்ளவும்  மற்றும் முறைப்பாடுகளை வழங்கவும்   அத்தியாவசிய சேவைக்கான ஜனாதிபதி செயலணியினால் அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

அவசர தொலைபேசி இலக்கங்களாவன

0114 354 854 / 0114 733 600 / 0113 456 200 - 4  or Fax to 0112 333 066