சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு உதவி

மார்ச் 28, 2020

சீன அரசாங்கம் தனது முதலாவது உதவித்தொகையை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த உதவித்தொகையானது சன்ஹாய் புடோங் விமான நிலையத்திலிருந்து UL867 இலக்க இலங்கை விமானத்தின் மூலம் அனுப்பியுள்ளதாகவும் குறித்த விமானம் இன்று மாலை இலங்கையில் தரையிறங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.