நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டமானது, கொழும்பு ,கம்பஹா, களுத்துறை, புத்தளம் ,கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை தற்காலிகமாக தளர்த்தப்பட உள்ளது.