புத்தளம் மாவட்டத்திலுள்ள காடையன்குளம், கண்டி மாவட்டத்திலுள்ள அக்குரணை பிரதேசம் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம ஆகிய மூன்று பிரதேசங்களும் சுகாதார அதிகாரிகளினாள் முடக்கப்பட்டுள்ளது.