ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே ஒபே சேகரபுறவிலுள்ள அருநோதைய மாவத்தை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இரண்டு சிறுவர்கள் உட்பட அறுவர் கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.

மார்ச் 30, 2020