கொவிட் – 19 கொரோனா வரைஸ் அறிகுறிகள் காணப்படுபவர்கள் ஆன்லைன் முறைமூலம் தெரிவிக்கும் முறை அறிமுகம்

மார்ச் 30, 2020

COVID 19 கொரோனா வரைஸ் அறிகுறிகளைக் கொண்ட ஒரு நோயாளியைப் பற்றி புகாரளிப்பதற்கும் அல்லது கடந்த பதினான்கு நாட்களுக்குள் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியவர்கள் அல்லது கொவிட் – 19 கொரோனா வைரஸ் உள்ள ஒருவருடனோ அல்லது ஒரு சமூகத்துடனோ தொடர்புகளை மேற்கொண்டவர்கள் என நீங்கள் கருதும்பட்சத்தில் அல்லது அவசர நிலைமைகளின்போது மருந்துப்  பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கோருவதற்கும் என கொரோனா வைரஸ் பரவலை  தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால்  அறிமுகப்படுத்தியுள்ள

https://rakemuapi.cmb.ac.lk. ஆன்லைன் முறைமூலம் தெரிவிக்கமுடியும்.