ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆணொருவர் (58) உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது- சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

ஏப்ரல் 02, 2020