கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 80 வயதான ஒருவர் இன்று காலை உயிரிழந்ததையடுத்து இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 07, 2020