எவருக்காவது கொவிட் -19 நோய் அறிகுறிகள் காணப்பட்டால் 1390 அல்லது 1999 இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்
ஏப்ரல் 08, 2020தங்களுக்கு கொவிட் -19 நோய் அறிகுறிகள் காணப்படுவதாக சந்தேகிப்பவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் முதலில் 1390 அல்லது 1999 இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறும் அல்லது மருத்துவ ஆலோசனைகளுக்கான ‘மை ஹெல்த்’ சமூக வலையமைப்பை பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. - சுகாதார அமைச்சு.