சுய தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய ஜாஎல சுடுவெல பகுதியை சேர்ந்த 28 நபார்கள் கடற்படையினரால் ஒலுவில் தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 09, 2020