ஊரடங்கு சட்டத்தையும் மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்பவர்கள் இன்று (10) முதல் 14 நாள் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்காக தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பொலிஸ் தெரிவிப்பு.

ஏப்ரல் 10, 2020