முல்லைத்தீவில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய நால்வர் கடற்படையினரால் கைது

ஏப்ரல் 10, 2020

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்போது ஏப்ரல் 8 ம் திகதி முல்லைத்தீவு வட்டுவக்கையில் உள்ள வீதித்தடையைத் தாண்டிச்செல்ல முயற்சித்த நால்வரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

உரிய ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் இன்றி இரண்டு கெப் வண்டிகளில் மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.