கண்டக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 37 நபர்கள் வீடுதிரும்பினர்

ஏப்ரல் 10, 2020

கண்டக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு  கண்காணிக்கப்பட்ட 37 நபர்களும் நேற்று  (9) வீடுதிரும்பினர்.

இவ்வாறு வீடு திரும்பிய நபர்களுக்கு தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.