கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் பூரண குணமடைந்து வெளியேறியதன் மூலம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேரியவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு - சுகாதார அமைச்சு

ஏப்ரல் 13, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது.

ஜா-எல பிரதேசத்தில் ஆறு பேருக்கும் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவருக்கும் தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 197 அதிகரித்துள்ளது.