மேலும் இருவர் பூரண குணமடைந்து வெளியேறியதை அடுத்து கொரோனா தொற்று குணமடைந்து சென்றோரின் எண்ணிக்கை 65ஆக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 16, 2020