கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் இன்று பதிவு

ஏப்ரல் 19, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் இன்று பதிவானதை அடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 254 அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க சற்று முன்னர் உறுதிப்படுத்தினர்.

இவர்கள் வெளிசர தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.