தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து மேலும் 63 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

ஏப்ரல் 20, 2020

மூன்று வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த மேலும் 63 பேர் புனானி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து நேற்று வெளியேறி வீடுகளுக்குச் சென்றனர்.

வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட முன்னர் இவர்கள், இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டதுடன் அவர்களுக்கான தனிமைப்படுத்தல் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது