கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த மேலும் ஐவருக்கு தொற்று உறுதியானதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரிப்பு

ஏப்ரல் 21, 2020