கடற்படையினரால் பேலியகொட மீன் வர்த்தக சந்தையில் தொற்று நீக்கல் நடவடிக்கை

ஏப்ரல் 21, 2020

மீன் வியாபாரி ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து வருகைதரும் வாடிக்கையாளர்களுக்கு தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் கடற்படையினரால் பேலியகொட மீன் வர்த்தக சந்தையில் தொற்று நீக்கல் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.