கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

ஏப்ரல் 21, 2020

இன்றைய தினம், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 100 ஐ எட்டியுள்ளது.