மறு அறிவித்தல் வரை மதுபானசாலைகள் மூடப்படும்

ஏப்ரல் 21, 2020

உடனடியாக செயற்படும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.