பிலியந்தல பகுதியைச் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஏப்ரல் 21, 2020

பிலியந்தல பகுதியில் நபரொருவர் தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அப்பகுதியில் உள்ள 11 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

 தொற்றுக்குள்ளானவர், காய்கறி வர்த்தகர், கிராம உத்தியோகத்தர், வக்கீல் மற்றும் அவரது நண்பர்கள் சிலரை பார்வையிட்ட ஒரு மீன் வியாபாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.