தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து மேலும் 149 பேர் வெளியேறல்

ஏப்ரல் 22, 2020

தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து மூன்று வாரகால தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 149 பேர், தங்களது வீடுகளுக்கு நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 146 பேரும், பூச தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து மூன்று பேரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.